Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
ஆஸ்திரேலியாவில் ஆலிவ் எண்ணெய் விலை வேகமாக அதிகரிப்பு!
25/07/2024 Duração: 07minஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் ஆலிவ் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? எப்போது விலை குறையும்? அதுவரை எப்படி சமாளிக்கலாம்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Alex Anyfantis மற்றும் SBS On The Money இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
Indexation விகிதம் குறைந்தும் HECS கல்விக்கடன் தொகை குறையாததற்கு என்ன காரணம்?
25/07/2024 Duração: 07minFederal அரசு HECS மூன்றாம் நிலைக் கல்விக் கடன்களுக்கான indexation விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான மாற்றங்கள் இன்னும் நடைமுறையைக்கு வரவில்லை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் பூர்வீகக்குடியின மக்கள் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரிப்பு
24/07/2024 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/07/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
The Tamil king who gave up his crown for his Australian girlfriend - ஆஸ்திரேலிய காதலிக்காக முடி துறந்த தமிழ் மன்னன்
24/07/2024 Duração: 16minYou may have heard of people saying that they would do anything for love... but have you heard the story of a Tamil king who fell in love with an Australian girl and gave up his hair just to marry her? - காதலுக்காக எதையும் செய்வேன் என்று இளவயதில் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்... ஆனால், ஒரு ஆஸ்திரேலியப் பெண் மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக தனது முடி துறந்த ஒரு தமிழ் மன்னன் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
-
அமெரிக்க அதிபராக வெள்ளை இனமில்லாத பெண்ணை மக்கள் ஏற்பார்களா?
24/07/2024 Duração: 10minஅமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு இன்னமும் சுமார் நூறு நாட்களே இருக்கின்ற போதிலும், Democratic கட்சி வேட்பாளராக, அமெரிக்க அதிபர் Joe Biden இந்த வருட அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா Harris போட்டியிடுவார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
-
இந்திய நிதிநிலை அறிக்கை 2024 – ஒரு பார்வை
24/07/2024 Duração: 09minஇந்தியாவில் நேற்று நிதி நிலை அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையிலுள்ள தகவல்களையும், அது தொடர்பாக இந்தியாவில் எழும் விமர்சனங்களையும் தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
சிட்னியில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் ஏழு பேர் மீட்பு
24/07/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
NSW -இல் Demerit புள்ளிகளில் முறைகேடு செய்பவர்களை குறிவைக்கும் புதிய பணிக்குழு!
24/07/2024 Duração: 02minNSW அரசு Demerit புள்ளி முறையை தவறாக கையாளும் ஓட்டுநர்களை விசாரிக்க taskforce பணிக்குழுவை நிறுவுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி!!
23/07/2024 Duração: 02minகோவிட் பேரிடருக்கு பிந்தைய குழந்தை பிறப்பு ஏற்றத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
தமிழ் திரை உலகின் முதல் பின்னணி பாடகர்!
23/07/2024 Duração: 11minதமிழ் திரையுலகில் சாகா வரம் பெற்று விளங்கும் பின்னணிப் பாடகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திருச்சி லோகநாதன் அவர்கள். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் ( 24 ஜூலை 1924 – 17 நவம்பர் 1989) கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் கடந்துவந்த பாதை, உச்சம் தொட்ட தருணங்கள் என்று பல தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
நினைத்தது பத்தாயிரம், கிடைத்தது மில்லியன் டாலர்!
23/07/2024 Duração: 02minNSW பெண்மணி தனது $1 மில்லியன் லோட்டோ வெற்றியை $1000 என்று தவறாகக் எண்ணிய போது உண்மை தெரிந்த சமயம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
நிரந்தர விசா கோரி உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன்பு போராட்டம் தொடர்கிறது
22/07/2024 Duração: 04minசெய்திகள்: 23 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
சிட்னியில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இந்திய தந்தையும் குழந்தையும் மரணம்!!
22/07/2024 Duração: 01minசிட்னி Carlton ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இரண்டு பெண் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் ஒரு குழந்தையும் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இந்திய மீனவர்கள் திருடுகிறார்களா?
22/07/2024 Duração: 10minஇலங்கை வட பகுதி மீனவர்கள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் ஒரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
-
What caused the global technological crash that crippled various industries? - உலகையே முடக்கிய தொழில்நுட்ப செயலிழப்பிற்கு என்ன காரணம்?
22/07/2024 Duração: 10minThe IT outages have significantly impacted major banks, media outlets, and airlines around the world. With numerous flights suspended, passengers are now facing long queues at airports. - தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
அமெரிக்காவின் அடுத்த அதிபராக தமிழர் தேர்வாகும் வாய்ப்பு
22/07/2024 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/07/2024) செய்தி.
-
இனவெறி ஏன் இன்னும் பரவலாக இருக்கிறது? அதை நீங்கள் எப்படித் தடுக்கலாம்!
21/07/2024 Duração: 12minநம் நாட்டில் இனவெறியின் பரவலான தன்மையை விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதனை சமாளிக்க சமூகத்தில் மாற்றம் தேவை என்ற அவசியத்தைக் குறிப்பிடுவதுடன் இனவெறியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
-
இன்னும் நான்கு ஆண்டுகளில் நாட்டில் நான்கு லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர்!
21/07/2024 Duração: 02minஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைய உள்ளனர். இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
-
Divorce: Understanding the law and planning your next steps - விவாகரத்து: சட்டம் என்ன சொல்கிறது? எப்படி திட்டமிடுவது?
20/07/2024 Duração: 10minWith divorce rates on the rise in Australia, Viji Virassamy, Principal Solicitor and Notary Public at Shal Lawyers and Associates in NSW, explains the steps to take for those considering divorce or separation. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் மணமுறிவு அதிகரித்துவரும் நிலையில் விவாகரத்து அல்லது பிரிந்து செல்லும் முடிவை மேற்கொள்ள நினைக்கின்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் Shal Lawyers and Associates நிறுவனத்தில் Principal Solicitor மற்றும் Notary Publicயாக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
20/07/2024 Duração: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 20 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்