Sbs Tamil - Sbs

மெல்பன் வீடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இந்திய மாணவர் மரணம்!

Informações:

Sinopse

மெல்பன் வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இந்தியாவிலிருந்து கல்விகற்க வந்த Navjeet Singh Sandhu என்ற 22 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.