Sbs Tamil - Sbs

Toni Tiki கொலை: தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசு!

Informações:

Sinopse

சிட்னியில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு Toni Tiki என்ற பெண் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், கொலையாளி பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.