Sbs Tamil - Sbs

விக்டோரியாவில் நிறுவப்பட்ட புதிய கமராக்களில் மாதமொன்றுக்கு 5000 ஓட்டுநர்கள் அகப்படுகின்றனர்

Informações:

Sinopse

விக்டோரியா மாநிலத்தில் புதிய கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டு 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், இவற்றில் சிக்கிய 52,000 வாகன ஓட்டிகளிடமிருந்து seatbelt அணியாமை மற்றும் கைபேசி பாவனை போன்றவற்றிற்காக மில்லியன் டொலர்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.