Sbs Tamil - Sbs

Tap-water review due to cancer-causing chemical fears - 'not to worry' - நாட்டிலுள்ள குடிநீரில் புற்றுநோய் chemicals? - 'கவலை வேண்டாம்'

Informações:

Sinopse

News reports warned Australians that substances known as "forever chemicals" have been found in drinking water supplies around our country. Dr Para Parameshwaran is a Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminants of emerging concern and membrane technology for water and wastewater treatment and he urges people to not to worry. Segment produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள குடிநீர் நிலைகளில் “forever chemicals” என்று அறியப்படும் வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பற்ற நிலைகளைத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய உண்மை நிலைமையினை அறியும் நோக்குடன் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் வாய்ந்த Process Engineer கலாநிதி பரா பரமேஸ்வரன் (Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminats of emerging concern and membrane technology for water and wastewater treatment) அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபா