Tamil Quran Audio
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 46:18:32
- Mais informações
Informações:
Sinopse
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
Episódios
-
அத்தியாயம் : 94 - அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்
11/03/2018 Duração: 01minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 93 - அல்லுஹா - முற்பகல்
11/03/2018 Duração: 01minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 92 - அல் லைல் - இரவு
11/03/2018 Duração: 03minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 91 - அஷ்ஷம்ஸ் - சூரியன்
11/03/2018 Duração: 02minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 90 - அல் பலது - அந்த நகரம்
11/03/2018 Duração: 03minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 89 - அல்ஃபஜ்ரு - வைகறை
11/03/2018 Duração: 05minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 88 - அல் காஷியா - சுற்றி வளைப்பது
11/03/2018 Duração: 03minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 87 - அல் அஃலா - மிக உயர்ந்தவன்
11/03/2018 Duração: 03minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 86 - அத்தாரிக் - விடிவெள்ளி
11/03/2018 Duração: 02minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 85 - அல் புரூஜ் - நட்சத்திரங்கள்
11/03/2018 Duração: 04minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 84 - அல் இன்ஷிகாக் - பிளந்து விடுதல்
11/03/2018 Duração: 04minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 83 - அல் முதஃப்ஃபிஃபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்
11/03/2018 Duração: 07minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 82 - அல் இன்ஃபிதார் - பிளந்துவிடுதல்
11/03/2018 Duração: 03minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 81 - அத்தக்வீர் - சுருட்டுதல்
11/03/2018 Duração: 04minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
அத்தியாயம் : 80 - அபஸ - கடுகடுத்தார்
11/03/2018 Duração: 05minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.
-
அத்தியாயம் : 79 - அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்
11/03/2018 Duração: 06minஉயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.
-
அத்தியாயம் : 78 - அந்நபா - அந்தச் செய்தி
11/03/2018 Duração: 07minஇந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 77 - அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று!
11/03/2018 Duração: 07minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 76 - அத்தஹ்ர் - காலம்
11/03/2018 Duração: 08minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 75 - அல் கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்
11/03/2018 Duração: 05minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.