Sbs Tamil - Sbs

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • Protesting for Kudamulukku in Tamil - சிட்னி முருகன் ஆலயத்தில் தமிழிலும் குடமுழுக்கு கோரி போராட்டம்!

    22/01/2024 Duração: 05min

    A campaign was held outside the Murugan Temple in Sydney, demanding that the Kudamulukku ceremony conducted at the temple be performed in Tamil as well. RaySel presents a feature on the protest event. - சிட்னி முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு தமிழ் மொழியிலும் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கவன ஈர்ப்புபோராட்டம் ஆலயத்தின் வெளியே நடைபெற்றது. இதுகுறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.

  • The key Australian visa changes for 2024 - 2024-இல் வரவுள்ள ஆஸ்திரேலிய விசா மாற்றங்கள்

    22/01/2024 Duração: 14min

    Towards the end of 2023, the Albanese government unveiled its long-awaited strategy to reform the country’s migration system. There are some significant changes set for the new year. Mr Govindaraj Raju who is the founder of Arctic Tern Migration Solutions in Adelaide talks in detail - 2024-இல் பெடரல் அரசு கொண்டுவரவுள்ள ஆஸ்திரேலிய குடிவரவு விசா மாற்றங்கள் பற்றி விளக்கமாக உரையாடுகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • “Three Australians collectively earn 4.5 million dollars per hour” - “ஒரு மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் டொலர்கள் உழைக்கும் மூன்று ஆஸ்திரேலியர்கள்”

    22/01/2024 Duração: 12min

    According to a recent report by Oxfam titled ‘Inequality Inc.’ reveals that the wealth of 47 Australian billionaires has doubled over the past two years, surpassing the combined wealth of 7.7 million Australians. - Inequality Inc. என்ற தலைப்பில் Oxfam என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 47 ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் சொத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், சுமார் 7.7 மில்லியன் ஆஸ்திரேலியர்களை விட 47 பேரின் கைகளில் உள்ள செல்வம் அதிகமாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகிறது.

  • இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்!

    22/01/2024 Duração: 09min

    உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (திங்கள்கிழமை) அயோத்தியில் நடைபெறுகிறது. பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் நிவாரணம் பற்றி விவாதிக்க லேபர் கட்சியின் Caucus கூடுகிறது

    22/01/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/1/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • The significance of Sydney-Pendlehill Pongal festival? - சிட்னி-Pendlehill நகர் பொங்கல் விழாவின் முக்கியத்துவம் என்ன?

    21/01/2024 Duração: 05min

    The Pongal festival in Pendlehill, Sydney, on Sunday, January 21st, was a grand affair. A collection of thoughts was shared with SBS-Tamil by Alaghan, Renuka, and Dhanushan among the participants of this "Tamil Thai Pongal Festival". Produced by RaySel. - சிட்னியின் Pendlehill நகரில் பொங்கல் விழா ஜனவரி 21 ஞாயிறு – கோலாகலமாக நடந்தது. இந்த “தமிழர் தைப்பொங்கல் பெருவிழா” நிகழ்வில் கலந்துகொண்டவர்களில், அழகன், ரேணுகா மற்றும் தனுஷன் ஆகியோர் நம்முடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் தொகுப்பு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    19/01/2024 Duração: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஜனவரி 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • 'Hi Mum' - குரல் மாற்றம் செய்து தொலைபேசியில் நூதனமுறையில் மோசடி!!

    19/01/2024 Duração: 02min

    2022ஆம் ஆண்டின் "Hi Mum" குறுஞ்செய்தி மோசடி Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு தொல்நூட்பத்தை பயன்படுத்தி குரல் ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசி மோசடியாக தற்போது மாறியுள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    19/01/2024 Duração: 08min

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தள்ளுபடி செய்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்; பட்டிப் பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: என்றும் இல்லாத அளவுக்கு மரக்கறிவகைகளின் விலை அதிகரிப்பு மக்கள் பாதிப்பு.இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • How to become a First Nations advocate - பூர்வீகக்குடி மக்களுக்கு குரல் கொடுப்பவராக மாறுவது எப்படி?

    19/01/2024 Duração: 08min

    First Nations advocates help amplify the voices of Indigenous communities in Australia. Here are some aspects to consider related to advocacy and “allyship” with First Nations communities. - பூர்வீகக்குடி மக்களுக்காக குரல் கொடுப்பவர் அல்லது ஆதரவளிப்பவராக இருப்பதன் அர்த்தம், ஒரு தனிநபர், பூர்வீகக்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விடயங்கள் மற்றும் காரணங்களுடன் நின்று தீவிரமாக ஆதரிப்பது என்பதாகும். ஆங்கிலத்தில் Yumi Oba எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • மத்திய கிழக்கில் பிராந்திய மோதல் விரிவடையும் என்ற அச்சம்

    19/01/2024 Duração: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/01/2024) செய்தி.

  • Melbourne's largest 'Tamil Festival”! - மெல்பனில் மாபெரும் “தமிழர் திருவிழா”!

    18/01/2024 Duração: 07min

    Melbourne's largest 'Tamil Festival,' organised by 22 organisations, is scheduled to take place on Saturday, January 27th, at Melbourne's Nunawading Community Hub and Tunstall Park, located at 96-106 Springvale Road, Nunawading VIC 3131 from 9.30am. Sivasuthan, Gopal, and Sathyan provide details about the significance of the event and the program to RaySel. - மெல்பனில் 22 அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழர் திருவிழா” ஜனவரி மாதம் 27 ஆம் தேது சனிக்கிழமை மெல்பனின் Nunawading Community Hub and Tunstall Park, 96-106 Springvale Road, Nunawading VIC 3131 எனுமிடத்தில் காலை 9.3௦ மணிமுதல் நடைபெறுகிறது. இந்நிகழ்வு தொடர்பாக நம்முடன் உரையாடுகின்றனர்: சிவசுதன், கோபால் மற்றும் சத்யன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • 2023: Australia's deadliest year on the roads in half a decade - 2023 - கடந்த அரை தசாப்தகால வாகன விபத்துகளில் அதிகமானோர் உயிரிழப்பு

    18/01/2024 Duração: 10min

    Recent data from the Australian Automobile Association has found 2023 to be Australia's deadliest year on the roads in half a decade. Explains Dr Ponnuthurai Jeyaruban, Emergency Physician at Blacktown Hospital and Senior Lecturer at Western Sydney University. Produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பில் மிக மோசமான ஆண்டாக 2023 கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 வரையிலான பன்னிரண்டு மாதங்களில், நாட்டின் தெருக்களிலான கார் விபத்துக்களில் 1,253 பேர் உயிரிழந்துள்ளனர். Blacktown வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான (Emergency Physician and senior lecturer at Western Sydney University) Dr பொன்னுத்துரை ஜெயரூபன் அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியா வரும் போது வெங்காயம் கொண்டு வந்த இந்தியருக்கு சுமார் $2000 அபராதம்!!

    18/01/2024 Duração: 02min

    ஆஸ்திரேலியா வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவு, விலங்கு மற்றும் தாவிர பொருட்களை பயணிகள் அறிவிப்பு அட்டையில் கட்டாயம் அறிவிக்கவேண்டும் இல்லையெனில் பாரிய தொகை அபராதத்தை எதிர்க்கொள்ள நேரிடும். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Why Maldives want Indian troops out by March 15? - இலங்கையில் இந்திய IPKFக்கு ஏற்பட்ட நிலை மாலத்தீவில் உருவாகிறதா?

    18/01/2024 Duração: 10min

    There is tension between India and the Maldives. The Maldives has requested India to withdraw its army from the Maldives by March 15. This has created ripples in the political arena. Dr. G. Gladston Xavier, an academic and political analyst living in Chennai, shares his perspective on the current friction between India and the Maldives. Produced by RaySel. - இந்தியாவுக்கும் மாலத்தீவு நாட்டுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியேறவேண்டும் என்று மாலத்தீவு கெடு வித்துள்ளது. இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பின்னணியும் அலசலும். சென்னையில் வாழும் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான Dr. G. Gladston Xavier அவர்கள் இந்த செய்தியை அலசுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • First Australians: Part 12 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 12

    18/01/2024 Duração: 10min

    In the last episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan brings it home – presenting some evidence that we are the same. - ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வாழ்க்கை, வரலாறு என்பவை குறித்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வில் அவர்களும் தமிழராகிய நாமும் ஒன்று தான் என்று நிகழ்ச்சி படைத்துள்ளார், குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவும் சீனாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் – சீனா

    18/01/2024 Duração: 04min

    செய்திகள்: 18 ஜனவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • குழந்தைகளின் பார்வையில் பொங்கல்!

    17/01/2024 Duração: 09min

    தமிழர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா குறித்த சிறப்பு நிகழ்ச்சி. படைக்கிறார்கள்: கிரிதிக்கா வீரராகவன், பாரதி சண்முகம், சக்திஜெயா இளங்கோவன், சுவர்நிகா ராஜசேகர், சுவேதா மணிவாசகம், கவிதா சத்தியக்குமார், யாஷீலா வேலுச்சாமி, சுபீட்சா ராஜ்குமார் ஆகியோர். ஆக்கமும் ஒருங்கமைப்பும் - அண்ணாமலை சுந்தரம் மற்றும் சொக்கன். வானொலியாக்கம் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பு - மகேஸ்வரன் பிரபாகரன்.

  • First Australians: Part 11 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 11

    17/01/2024 Duração: 11min

    In this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about other Aboriginal communities around the world. - உலகிலுள்ள மற்றைய பூர்வீக மக்களின் தற்போதைய நிலை, அவர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் நிலையை நாம் எப்படிப் பார்க்கலாம் என்று சில கருத்துகளை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் தமிழ்பகுதிகளில் நெற்செய்கை: அன்றும் இன்றும்!

    17/01/2024 Duração: 07min

    இலங்கையின் தமிழ்பகுதிகளில் நடைபெறும் நெற்செய்கை குறித்து விவசாயிகளை சந்தித்து விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.

Página 25 de 25